பிரிட்டனில் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல

பிரதமர் பேட்டி

பிரிட்டனில் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்னர் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதால், மாஸ்க் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயம் அல்ல என்று கூறிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரசுடன் பொதுமக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். லண்டன் டவ்நிங் தெருவில் நிருபர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Add your comment

Your email address will not be published.

16 + 16 =