பிரிட்டனில் கட்டுப்பாடுகள் ஜூலை 19இல் நீக்கப்படும்

பிரதமர் உறுதி

கோவிட் தொற்றால் உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டாலும், ஜூலை 19ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் தான் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

one × 4 =