வடக்கு அயர்லாந்து விவகாரம்: பிரெஞ்சு அதிபரின் கருத்து குற்றச்செயல்

பிரிட்டன் கண்டனம்

ஜி7 நாடுகளில் அங்கம்வகிக்கும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரான், வடக்கு அயர்லாந்து பிரிட்டனின் அங்கம் அல்ல என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இதனால், அதிருப்தி அடைந்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப், பிரெஞ்சு அதிபர் உள்பட ஐரோப்பிய யூனியன் பிரபலங்கள் பலரும் இதுபோன்ற கருத்தை முன்வைக்கின்றனர். இது குற்றச்செயல் என்றார். வடக்கு அயர்லாந்தில் விடுதலைக்கான குரல் ஓங்கி ஒலித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Add your comment

Your email address will not be published.

eighteen − six =