பிரிட்டனில் அடுத்த அலைக்கு வித்திட்ட கால்பந்து போட்டி

ங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரின் வெம்பிளி மைதானத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து- ஸ்காட்லாந்து கால்பந்து போட்டி வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தொடங்கியது. இதையொட்டி, வெம்பிளி மைதானத்தின் அருகிலும், ஹைட் பார்க், கிங்ஸ் சாலையில் நூற்றுக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசம் அணியாமலும் கும்மாளமிட்டனர். இது கோவிட் அடுத்த அலைக்கு வித்திடக் கூடும் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Add your comment

Your email address will not be published.

four + nine =