ஸ்காட்லாந்தில் அடுத்தகட்ட தளர்வுகள்

 

முதன்மை அமைச்சர் விரைவில் அறிவிக்கிறார்

 

ஸ்காட்லாந்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகள் ஜூன் 7ஆம் தேதி அமலுக்கு வர இருக்கின்றன. இந்நிலையில், நாட்டில் ஆங்காங்கே கரோனா தொற்று அதிகரித்து வருவதால், தளர்வுகள் தள்ளிபோடப்படலாம் என்றும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜியன் விரைவில் வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

12 − twelve =