பச்சிளங் குழந்தை சடலம் மீட்பு

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லான்ட்ஸ் வில்லின்ஹால் வாய்க்காலில், பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையின் சடலம் வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் கரை ஒதுங்கிக் கிடந்தது. இதையறிந்த உள்ளூர் காவல் துறையினர், அந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அந்த குழந்தையின் தாயை கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

three × two =