போலந்து பெண்ணுக்கு நாட்டிங்ஹாமில் சிலை

இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி ஆளுகைக்கு உட்பட்ட போலந்தில், நாசிச படையிடம் இருந்து ஏராளமான யூத குழந்தைகளை காத்தவர் ஐரினா சென்டிலர். போலந்தின் சமூக நலத்துறையில் ஊழியராக வேலைபார்த்து வந்த அவர், தனது உயிரையும் துச்சமென நினைத்து இந்த அரும்பெரும் செயலில் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் கடந்த 2008ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில், பிரிட்டனின் நாட்டிங்ஹாம் நகரின் நெவார்க் பகுதியில், ஃபவுண்டென் கார்டனில் சிலை நிறுவப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

sixteen + nine =