பிரிட்டனில் பரவுகிறது புதிய வகை தொற்று

தென் அமெரிக்காவில் ஆட்டிப்படைத்த லாம்ப்டா எனும் புதிய வகை கோவிட் தொற்று தற்போது பிரிட்டனிலும் கால் பதிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரை 6 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் கடல்கடந்து வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று கூறிய சுகாதா சேவைகள் பிரிவு தலைவர், பிரிட்டனில் நடைபெறும் நூற்றுக்கணக்கான தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி, எதிர்ப்பாற்றலை பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

4 + twelve =