தென் ஆப்பிரிக்காவை ஆட்டிப் படைக்கும் டெல்டா தொற்று

இந்தியாவில் உருமாறிய டெல்டா வகை கோவிட் தொற்று தற்போது தென் ஆப்பிரிக்காவையும் விட்டுவைக்கவில்லை. ஆப்பிரிக்க கண்டத்திலேயே கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவில், கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 18 ஆயிரம் பேருக்கும் தொற்று உறுதியானது. இது 3ஆம் அலையின் ஆரம்பமாக இருக்கலாம் என்று கூறிய தென் ஆப்பிரிக்க சுகாதார துறை அமைச்சர், 2ஆம் அலையை விட 3ஆம் அலை வரும் ஜனவரி மாதத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்தார்.

Add your comment

Your email address will not be published.

twenty − nineteen =