பிரிட்டன்- ஆஸ்திரேலியா இடையே வர்த்தக ஒப்பந்தம்

பிரிட்டன்- ஆஸ்திரேலியா இடையே பரந்த அளவிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இருநாடுகளை சேர்ந்த உணவுப் பொருள் உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் இருநாட்டு சந்தைகளை எளிதில் அணுகுவதற்கு வழிவகை செய்யப்படும். லண்டன் டவுனிங் தெருவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் சந்தித்து பேசியபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர், கையெழுத்தான முதல் ஒப்பந்தம் இதுவே ஆகும்.

Add your comment

Your email address will not be published.

nineteen − thirteen =