ஜி7 நாடுகளுக்கு சீனா கடும் கண்டனம்

“அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்க கூடாது”

ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, மனித உரிமைகளையும், சுதந்திரத்தின் அடிப்படைக் கூறுகளையும் மதித்து செயல்பட வேண்டுமென ஜி7 நாடுகள் வலியுறுத்தின. இதற்கு கடும் கண்டனம் கருத்து தெரிவித்த பிரிட்டன் சீன தூதரக செய்தித்தொடர்பாளர் , சீனாவை குறித்து அவதூறு பேசுவதையோ, அதன் உள்நாட்டு பிரச்னையில் மூக்கை நுழைப்பதையோ, சீனாவுக்கு தீங்கு விளைவிப்பதையோ நிறுத்திக் கொள்ளவும் என தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

3 × four =