மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை பலி

அறக்கட்டளைக்கு 7,33,000 பவுண்ட் அபராதம்

இங்கிலாந்தின் கேண்ட் பகுதியை சேர்ந்த சாரா என்ற பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டில் பிரசவம் ஆனது. இதைத்தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து அவரது குழந்தை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உயிரிழந்தது. மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே குழந்தை பலியானதாக கூறப்பட்டது. இதை விசாரித்த கேண்ட் நீதிமன்றம், குழந்தையின் சாவுக்கு காரணமான தேசிய சுகாதார சேவை துறைக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு 7,33,000 பவுண்ட் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

Add your comment

Your email address will not be published.

18 − seven =