தோழியை தாக்கியதாக இசையமைப்பாளர் கைது

லண்டனில் தனது தோழியை தாக்கியதாக 30 வயது பிரபல இசையமைப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்ட காரணங்களால் அவரது பெயர் விவரத்தை தெரிவிக்க இயலாது என காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

Add your comment

Your email address will not be published.

two × three =