சிறுவனுக்கு செக்ஸ் தொல்லை அளித்த எம்.பி.க்கு ஜாமீன் 

இங்கிலாந்தின் வேக்”ஃ”பீல்ட் தொகுதி எம்பி இம்ரான் அகமதுகான். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 2008ஆம் ஆண்டில் 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இவ்வழக்கை விசாரித்துவரும் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு, வழக்கை ஓல்டு பெய்லியில் உள்ள சென்ட்ரல் கிரிமினல் கோர்ட்டுக்கு மாற்றியதுடன், ஜூலை 15ஆம் தேதி முதல் அங்கு விசாரணை நடைபெறும் என்றும் அதுவரை இம்ரான் கானுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

Add your comment

Your email address will not be published.

3 × four =