கடும் உடற்பயிற்சி செய்தால் வாழ்நாள் குறையும்

உடற்பயிற்சிகளை கடுமையாக செய்தால், மூளையையும், அதனுடன் தொடர்புடைய நரம்புகளையும் செயலிழக்க செய்யும் மோட்டோர் நியூரான் நோய் தாக்கும் என ஷெப்பீல்ட் பல்கலைக்கழக ஆய்வறிக்கை கூறுகிறது. இதன்மூலம் நகர்வதற்கு, பேசுவதற்கு அல்லது மூச்சுவிடுவதற்கு கூட சிரமப்படலாம் என்று கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை, இதனால் பாதிக்கப்பட்ட நபர்களின் ஆயுள் குறையும் என்றும் மேற்கோள் காட்டுகிறது.

Add your comment

Your email address will not be published.

sixteen + eighteen =