கனடாவில் தீப்பற்றி எரியும் தேவாலயங்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள செயின்ட் ஆநிஸ் தேவாலயமும், சோபக்கா தேவாலயமும் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதன் பின்னணியில் விஷமிகளின் சதிச்செயல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கனடாவில் ஏற்கனவே கடந்த வாரம் திங்கள்கிழமை 2 கத்தோலிக்க தேவாலயங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், தற்போது மேலும் 2 தேவாலயங்கள் தீப்பிடித்து எரிந்தது கிறிஸ்தவர்களை கவலையடைய வைத்திருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

fourteen + twelve =