பூஜை அறையில் தண்ணீர் வைத்தால் அதிசயம் நடக்கும்

பூஜை அறையில் சுவாமி படங்கள் இருக்கும் தேவையான அனைத்து எல்லாமே இருக்கும் இதை வைத்து தான் நம்ம பெரும்பாலுமான வீடுகளில் பூஜை பண்ணுவாங்க.

தினமும் கடவுளுக்கு நெய்வேத்தியம் படைப்பாக நெய்வேத்தியம் அடைகிறது எச்சில் படாத உணவுகள் இருக்கட்டும் காய்கனிகள் ஆகட்டும் எதை வேணாலும் வைக்கலாம்.

செய்யவேண்டிய காரியம் என்னவென்றால் ஒரு கலசத்தில் அதாவது மட்பாண்டத்தில் அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பூஜை அறையில் வைக்கிறது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சாமிக்கு நெய்வேத்தியம் படைக்கிறோம் அதனோடு சேர்ந்து தண்ணீர் வைக்கும் போது அவருக்கு ஆகாரமாக படும் அப்படி என்று சொல்லப்படுவது உண்டு.

கும்பாபிஷேகத்துக்கு போறான் ஒரு பாத்திரம் வைச்சிருப்பாங்க அந்த பாத்திரத்தில் பார்த்தீங்கன்னா பாத்திரத்தில் நீர் வந்து ஏதாவது புண்ணிய நதிகளில் இருந்து எடுத்துட்டு வந்திருப்பாங்க.

காவிரியும் கங்கையும் அவங்க எங்க போயிட்டு வர முடியுமா அங்க இருந்து எடுத்துட்டு வந்திருப்பாங்க யாகசாலை அந்த கும்பத்தை வைத்து தொடர்ந்து வேத மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.

வேத மந்திரங்களை யாவையும் ஈர்த்து அந்த செம்பின் வழியாக உள்ளே அனுப்பி அந்த நீருக்குள் நேர்மறை ஆற்றல்களை அனுப்பும் அப்படின்னு குறிப்பிடப்படுவது உண்டு.

நேர்மறை ஆற்றல்கள் நீரில் நிறைந்திருக்கும் போது அதை வருபவருக்கு அல்லது அதை அவர் மீது படுகின்றதோ அவருக்கு தேவையான அனைத்து நலன்களையும் செய்ய வாய்ந்தது என்று குறிப்பிடப்படும்.

கும்பாபிஷேகத்தை சூத்திரன் நீரானது நம்ம மேல பட்டா கோடிக்கணக்கான மக்கள் அந்த கோபுரத்தின் அடியிலேயே நின்னுட்டு இருப்பாங்க இந்த வேத மந்திரங்கள் சொல்ல சொல்ல ஏற்படுகின்ற நல்ல அதிர்வுகள் ஆனது.

அந்த நீரினுள் கலந்து இருக்கும் அந்த நேர்மறை ஆற்றல்கள் நம்மீது படும்போது நமக்கு உண்டான பிணி பீடைகள் ஆகட்டும் எதிர்மறை எண்ணங்கள் ஆகட்டும் எல்லாமே நம்மை விட்டு போய்விடும்.

உங்க வீட்ல என்ன விதமான பூஜைகளை வேணாலும் பண்ணுங்க அதாவது எந்த படங்களை வேணாலும் வெச்சு இருக்கீங்க என்ன மாதிரியான பூஜைகள் வேணாலும் பண்ணுங்க ஒரு அஞ்சு நிமிஷம் அமைதியா உக்காந்துட்டு கண்ணை மூடி தியானம் பண்ணும் போது தொடர்ந்து உங்களுக்கு புடிச்ச கடவுளோட மந்திரத்தை உச்சாடனம் பண்ணிக்கிட்டே இருங்க.

செம்பு பாத்திரத்தில் அல்லது மட்பாண்டத்தில் வைக்கப்பட்டு நீரினுள் செலுத்தப்படும் நேர்மறை ஆற்றல் அந்த நீரில் நிறைந்திருக்கும் போது உங்க வீட்ல வந்துட்டு தெய்வ கடாக்ஷம் அப்படிங்கிறது எப்பவுமே நிறைந்திருக்கும்.

அந்த பாத்திரத்தில் உள்ள நீரில் நேர்மறை எண்ணம் அல்லது நேர்மை ஆற்றல்கள் கூடியிருந்தால் எந்த விதத்தில் பயனளிக்கும் அப்படின்னு சில பேரு கேட்கலாம் அந்த நேரம் சொம்பு தண்ணி நம்ம பூஜையை முடித்து விட முடியுமா அதை எல்லாருமே கொஞ்சம் பிரசாதமாக பருகலாம் தவறில்லை .

அதை எல்லாருமே செய்யக் கூடாது செய்யக் கூடாது என்று சொல்லியே நம்ம பழக்கப்படுத்தி விட்டுவிட்டோம் பெரும்பாலும் பெருமாள் கோவிலுக்கு போகிறோம் பேனா உள்ள மந்திரங்கள் சொல்லுவாங்க அதேபோல பார்த்தீங்கன்னா உங்களுக்கே தீர்த்தமாக வந்துட்டு துளசி தீர்த்தம் அப்படின்னு கொடுப்பாங்க.

அதுல என்ன விசேஷம் அப்படின்னா அதுல மூலிகைகள் கலந்து இருக்கிறது பொண்ணு உள்ள மந்திரங்கள் சொல்றதைவிட நேர்மறை ஆற்றல் தளத்தில் இருக்கும் அது நமக்கு கொடுக்கும் போது உடல் சுத்தம் ஏற்படும்.

அதே மாதிரிதான் இங்க நீங்க நேரம் செம்பின் தண்ணி வைக்கிறேன் என இரண்டு துளசி இலையை பறித்து அதில் போட்டு நீங்க சொல்ற மந்திரமானது அந்த நீரில் இறங்கும் போது உங்களுக்கு நேர்மறை ஆற்றல்கள் கிடைப்பதற்காக எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும்.

1 comment

  • vreyrolinomit 3 days ago

    Heya i’m for the first time here. I found this board and I find It really useful & it helped me out a lot. I hope to give something back and help others like you aided me.

    Reply

Add your comment

Your email address will not be published.

15 + 9 =