பிரிட்டனில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பிரமாண்ட கப்பல்

அந்நிய முதலீடுகளை பிரிட்டனுக்கு ஈர்க்கும் வகையில், 200 மில்லியன் பவுண்ட் மதிப்பீட்டில் பிரமாண்ட கப்பலை வடிவமைக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். உலகம் முழுவதும் சுற்றிவரும் இந்தக் கப்பல், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இதற்கான திட்டச் செலவை பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஏற்கிறது. பிரிட்டனில் 44 ஆண்டுகளாக சேவையாற்றிவந்த ராயல் யாக்ட் பிரிட்டானியா கப்பல், கடந்த 1997ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டது. அந்த இடத்தை இந்த பிரமாண்ட கப்பல் நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

15 − 10 =