இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். இவர் யோர்க்ஷியர் கிரிக்கெட் வீரர் அசீம் ர”ஃ”பீக்கை இனரீதியாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியின் போது இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரிக்கெட் கமிஷன் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் வாகன் மீதான குற்றச்சாட்டு உறுதியாக வில்லை என்பது தெரிய வந்துள்ளது.
GIPHY App Key not set. Please check settings