வெஸ்ட் மிட்லேன்ட்சில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்

பர்மிங்ஹாம் முதல் வோல்வர்ஹேம்ப்டன் வரை 21 ரயில் சேவையை வெஸ்ட்மிட்லேன்ட்ஸ் மெட்ரோ நிறுவனம் தினந்தோறும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில்சேவையை காலவரையறையின்றி நிறுத்திவைப்பதாக வெஸ்ட்மிட்லேன்ட்ஸ் மெட்ரோ நிறுவனம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

two × one =