குங்குமப் பூ அற்புத மருத்தவ பயன்கள்

 

குங்குமப் பூ மருத்தவ பயன்கள்:

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது அதுமட்டுமில்லாமல் “வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு” போன்ற இதர பிற ஊட்டச்சத்துக்களும் இதில் இருக்கிறது சிறிதளவு குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து குடிக்கும் போது ஏராளமான நன்மைகளை பெற முடியும்

குங்குமப்பூவில் உள்ள அதிகப்படியான நீர் ஒரு லேசான மயக்க மருந்து மாதிரி செயல்பட்டு நம் மூளையை ரிலாக்சாக வைத்து நமக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை தருகிறது.

நினைவாற்றலை அதிகரிக்க கூடியது குங்குமப்பூவில் அதிகப்படியான குரோசின் இருக்கிறதுனால இது நினைவாற்றலை ஒருமுகப்படுத்த கூடியது தினமும் ஒரு டம்ளர் குங்குமப்பூ கலந்த பாலை குடித்து வருவதன் மூலமாக நினைவாற்றல் அதிகரிக்கும்.

பெண்களுக்கு ஏற்பகூடிய “மாதவிடாய் கால வலியை போக்க கூடியது” குங்குமப்பூவில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வளர்ச்சி எதிர்த்துப் போராடும் பொருட்கள் அடங்கியிருக்கிறது ஒரு கப் குங்குமப்பூ கலந்த பாலை சூடாக அருந்தும் போது அடிவயிறு வலி மற்றும் மாதவிடாய் வலி அதிக ரத்தப்போக்கு போன்றவை சரியாகும்.

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடக் கூடியது மன அழுத்தம் மற்றும் மன கவலை இருந்தால் ஒரு கிளாஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் பருகி வர மன அழுத்தம் குறையும் குங்குமப்பூவில் இருக்கக்கூடிய கரோட்டினாய்டு மற்றும் வைட்டமின் பி போன்ற பொருட்கள் நம் மூளையில் உள்ள செரட்டோனின் மற்றும் மற்ற வேதிப்பொருட்களை சரிசெய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

கும்ப பூவில் அதிகப்படியான குரோசின் இருக்குது இது ஒரு ஆண்டில் மட்டும் அழற்சியை எதிர்க்கும் பொருள் குரோசின் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான “கொலஸ்ட்ராலை குறைக்க கூடியது” என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கிறார்.

கொடிய நோய் ஆகிய “புற்று நோயை குணப்படுத்த கூடியது” இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான குரோசின் மற்றும் சாஃப்ரான் இரண்டுமே புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் தினமும் உணவில் சேர்த்து வர புற்றுநோய் கட்டிகளை வளர விடாமல் தடுப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

கீல்வாதம் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கிறது குங்குமப்பூவில் அதிகப்படியான அலட்சிய எதிர்த்துப் போராடும் பொருட்கள் இருக்குது அதனால தினமும் குங்குமப்பூ கலந்த பாலை குடித்து வருவது மூலமா எலும்புகளில் உள்ள லாக்டிக் அமிலத்தை கரைத்து   கீல்வாத வலியை குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது “ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள்” நமது நோய் சக்தி அதிகரிக்கிறது அதுமட்டுமல்லாமல் அலட்சிய எதிர்த்துப் போராடும் பொருளும் இருக்கிறதுனால தினமும் தூங்குவதற்கு முன்பு குங்குமப்பூ கலந்த பாலை அருந்தி வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது குங்குமப்பூவில் இருக்கக்கூடிய குரோசின் நம் உடலில் இருக்கக்கூடிய ரத்த ஓட்டத்தை சீராக இயக்கி ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் அதிகப்படியான நன்மைகளைத் தரக்கூடியது என்றாலும் கூட இந்த குங்குமப்பூவை அதிகமான அளவு எடுத்துக்க கூடாது.

இரண்டு முதல் மூன்று துண்டுகளை மட்டுமே எடுத்து சூடான பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடித்து வருவதன் மூலமாக   இருமல் மற்றும் சளியை போக்க கூடியது கறந்த பால் இருமல் மற்றும் சளி மற்றும் தொண்டை புண் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்து குறிப்பாக இதனை குளிர்காலத்தில் சாப்பிட்டு வர மிகவும் நல்லது.

Add your comment

Your email address will not be published.

3 × 1 =