மிளகு மருத்துவ பயன்கள்

புற்றுநோயை தடுக்க கூடியது மிளகு “மார்பக புற்றுநோய் கட்டிகள் உருவாகாமல்” இருக்க கருப்பு மிளகு உதவியா இருக்கு கேன்சர் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மஞ்சளுடன் சேர்க்கும்போது “புற்றுநோய் எதிர்ப்பு” குணங்கள் இன்னும் அதிகமாகும் இந்த பெப்ரின் தவிர கருப்பு மிளகில் வைட்டமின் சி வைட்டமின் ஏ ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கி இருக்கு.

இவை அனைத்துமே நம் உடல் நலத்திற்கு தீமை விளைவிக்கக் கூடிய நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்கி உடலை புற்றுநோய் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க கூடியது.

இந்த மிளகு நோய்களான சரும “புற்றுநோய் மற்றும் ,குடல் புற்றுநோய்” வளர்வதைத் தடுப்பதில் கூட பெரிதும் அதனால் தினமும் ஒரு ஸ்பூன் மிளகுப் பொடியை உணவில் சேர்த்து நன்றாக சமைத்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

செரிமானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது இந்த மிளகு உள்ள பொருள்தான் இந்த அமிலம் வயிற்றில் புரதம் மற்றும் இதர உணவுகள் “செரிமானத்திற்கு பெரிதும்” உதவக்கூடியது.

இந்த உணவுகள் சரிவர சேமிக்க வயிற்றுப் பெருமல் செரிமானமின்மை வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவை உண்டாகும் பைக்கில் அதிகப்படியாக உற்பத்தியாகும்.

இந்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் இந்தப் பிரச்சினையை தவிர்க்கிறது அதுமட்டுமில்லாமல் “செரிமானத்தை சீராக இயங்கச் செய்கிறது” அதனால் தினமும் சமைக்கும் போது ஒரு ஸ்பூன் மிளகை சேர்த்துக் கொள்வது ரொம்பவே நல்லது.

“உணவிற்கு கூடுதல் சுவையை” மட்டும் கொடுப்பது மட்டுமல்லாமல் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு நமக்கு ரொம்பவே பயன்படுத்தினால் உடல் எடையை குறைக்கக்கூடியது மிளகு கருப்பு மிளகு உணவை செரிக்க வைக்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பு உடைத்து எரியும் தன்மை இதற்கு உண்டு இது வந்து அதிகப்படியான வியர்வை மற்றும் சிறுநீர் கழிக்கும் அளவையும் அதிகரிக்க கூடியது நீர் உடலில் இருந்து வெளியேற்ற அதனால உடல் உள்ள நச்சுப் பொருள் அதோட சேர்ந்து வெளியேறிடும்.

உடல் எடையை குறைப்பதற்கு ரொம்பவே உதவியா இருக்கும் அதனால உடல் எடையை குறைக்கும் தினமும் உணவில் கொஞ்சம் மிளகு பொடியை தூவி சாப்பிடறது ரொம்பவே நல்லது.

வாய்வு பிரச்சனை நீக்குவதற்கு மிளகு பயன்படுது வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும் வயிற்று வலி இருந்து நல்ல நிவாரணம் அளிக்கக் கூடியது இந்த மிளகு அதனால உணவில் மிளகை சேர்த்து வரும் போது வயிறு சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சீக்கிரமே விடுபடலாம்.

“பொடுகை நீக்குவதற்கு” பயன்படுத்தினால் ஒரு கப் தயிரில் ஒரு டீஸ்பூன் மிளகு பொடியை சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி இந்த மிக்ஸ் பண்ண இந்த ஸ்கரப்பை வந்து தலையில் அப்ளை பண்ணி நல்ல மசாஜ் பண்ணிக்கோங்க அதுக்கு அப்புறம் குளித்து விடலாம்.

ஒரு கிளாஸ் பால் ஒரு கிராம் மிளகுத்தூள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தினமும் காலை மற்றும் இரவு வேலை நிமித்தமாக வந்து எடுத்துட்டு வரும்போது “ஜலதோஷம்” சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும் மிளகை வறுத்து பாலில் மட்டுமல்ல சிறிது கொதிக்க வைத்த நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

Add your comment

Your email address will not be published.

1 × three =