வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள்

வல்லாரைக் கீரை என்றாலே “மூளை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் கீரை” என்று பலரும் ஆனால் அதுவல்ல அதையும் தாண்டி நிறைய மருத்துவ குணங்களை இந்த வல்லாரைக்கீரை பெற்றுள்ளது உடலில் ஒரு நோயெதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது.

உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த வல்லாரைக்கு உண்டு தோளில் ஏதாவது அரிப்பு படை சொரி இந்த மாதிரி ஏதாவது வந்தாலே நம் உடலில் ஏதாவது நடந்திருக்கும் என்பது அர்த்தம்.

இந்த வல்லாரை கீரை ஒரு அரு மருந்தாக செயல்படும் வல்லாரைக் கீரையை துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக் கீரை அரைத்த விழுது போட்டு விடலாம் வரும்போது தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.

நச்சுக்களை வெளியேற்ற இந்த வழியை பயன்படுத்தினால் அனைத்து விதமான தோல் நோய்களும் சரியாகும் வல்லாரைக்கீரை நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்த கூடியதாக விளங்குகிறது.

நரம்பு ஓட்டத்தை அதாவது அந்த வெரிகோஸ் வெயின் என்று சொல்லக்கூடிய அந்த கால் நரம்புகள் வந்து பாதிக்கும் பிரச்சனைக்கு இந்த வல்லாரைக்கீரை ஒரு அரிய மருந்தாக செயல்படும் இந்த வல்லாரைக்கீரை பருப்போடு சேர்த்து சாப்பிட்டு வரும் பொழுது அந்த வெரிகோஸ் வெயின் என்று சொல்லக்கூடிய அந்த கால் நரம்பு பாதிப்பு பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.

இந்த வல்லாரைக் கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து தாது, உப்புகள் ஏராளமாக இருக்கிறது இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை சரிவிகித அளவில் கொடுக்கக்கூடியது இந்த வல்லாரை கீரை.

உடலில் ஏதாவது வீக்கத்துடன் கூடிய வலி இருந்தால் அந்த இடத்தில் இந்த வல்லாரைக்கீரை அரைச்சு பத்து போட்டு வரலாம் மாரி தொடர்ந்து செய்யும் பொழுது அந்த வீக்கமும் குறைய ஆரம்பிக்கும்.

நமது மூளைக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை அதனாலதான் இந்த வல்லாரைக்கீரை சரஸ்வதி கீரை என்றும் இன்னொரு பெயரும் உள்ளது.

இந்த வல்லாரைக்கீரை பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும் தன்மையும் உண்டு மூன்று வல்லாரைக்கீரை எடுத்துக்கொண்டு நேரடியாகவே பற்களில் வைத்து நன்கு தேய்த்து விடலாம்.

இந்த மாதிரி தொடர்ந்து செஞ்சிட்டு வரும்பொழுது உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கிவிடும் மந்தமாக படிக்கும் குழந்தைகள் தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை காலையில் வெறும் வயிற்றில் மூன்று வல்லாரை கீரை தொடர்ந்து பச்சையாக கொடுத்து வரும் பொழுது நன்கு மூளை வளர்ச்சி அடையும் குழந்தைகள் நமது என்று நன்றாக படிப்பார்கள்.

Add your comment

Your email address will not be published.

nineteen + eight =