பச்சை பட்டாணி மருத்துவ குணங்கள்

பச்சை பட்டாணியை ஊற வைத்தால் போதும் பட்டாணியில் கரையும் நார்ச்சத்து அதிகம் உண்டு 19 கிராம் நார்ச்சத்து இருக்கும் நார்ச்சத்து குடலை தூய்மைப்படுத்த கூடியது.

இரும்புச்சத்து செம்பு துத்தநாகம் பாஸ்பரஸ் மாங்கனீஸ் மெக்னீசியம் போன்ற கனிமச்சத்துக்கள் உண்டு உப்பு குறைவு அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு இதில் உள்ள பைட்டோ அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்த கூடியது.

நரம்புச் சிதைவை குறைத்து அல்ஸீமர் நோயையும் விடுவதாலும் விரிவாக சாப்பிட்ட நிறைவில் தருவதாலும் எடை குறைப்புக்கு உதவும் சத்துக் குறைபாடு உடையவர்களுக்கு இது நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும்.

குழந்தைகள் கருவுற்ற தாய்மார்கள் மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்களுக்கு சர்க்கரை அளவை சீர்படும் என்பதால் நீரிழிவு நோயை குறைக்கும் தன்மையும் உண்டு பட்டாணியில்.

வைட்டமின் சத்துக்களும் அதிகம் வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் போன்றவை உள்ளன இதில் வைட்டமின் சி ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் சி யை இதிலிருந்தே பெறலாம்.

நீரில் கரையக்கூடிய இந்த வேதிப் பொருள் நோய் தொற்றை எதிர்த்து போராட கூடியது நோய் தடுப்பாற்றலை பெருக்கும் வைட்டமின் கே எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

1 comment

  • vreyro linomit 5 days ago

    I’ve read several just right stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how so much effort you set to make such a fantastic informative site.

    Reply

Add your comment

Your email address will not be published.

2 × 5 =