பெண்களுக்கான வைத்திய குறிப்புகள்

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க தண்ணீரால் ஒத்தடம் கொடுக்கலாம் அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

விட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை நாம் தடுக்கலாம்.

இரவு நேரங்களில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் அனைத்தும் குணமாகிவிடும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் ரத்தம் தூய்மை அடையும்.

பாலில் பூண்டைப் போட்டு வெந்த பின்பு அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முருங்கை இலையை இடித்து சாறு எடுத்து.

அதோடு 10 கிராம் மிளகுத்தூளை கலந்து சிறிதளவு தேனும் கலந்து குடித்து வந்தால் இப்படியாக வெளியேறுகிற ரத்தப்போக்கு கட்டுப்படும் பட்டை வெள்ளைக்கடுகு பெருங்காயம் இவற்றை நன்றாக அரைத்து சூடாக்கி கூடிய சூட்டில் மூட்டு வீக்கத்தின் மீது பற்றுப்போட்டு வந்தால் சில நாட்களில் மூட்டுவலி குணமாகும்.

கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தடைபட்ட மாதவிலக்கு சீராக வரும் உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் அனைத்தும் குணமாகிவிடும்.

கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.

வாழைப்பூவை எடுத்து இடித்து சாறு எடுத்து அதோடு ஒரு டீஸ்பூன் அளவு மோர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் மாதவிடாய் காலங்களில் வருகிற வயிற்று வலியும் அதிகப்படியாக வெளியேறுகிற ரத்தப்போக்கும் குறைந்துவிடும்.

Add your comment

Your email address will not be published.

six + 7 =