திருமண விழாவுக்கு தளர்வுகள்

பிரதமர் முடிவு

இங்கிலாந்தில் தற்போது திருமணம் மற்றும் வரவேற்பு விழாக்களில் அதிகபட்சமாக 30 பேர் வரை கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, ஜூன் 21ஆம் தேதி முதல் எண்ணற்றோர் ஈடுபட வழிவகை செய்ய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add your comment

Your email address will not be published.

3 × three =