மான்செஸ்டர்- ஸ்காட்லாந்து பயண தடை அமல்

ஸ்காட்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்தின் மான்செஸ்டருக்கும், சல்”ஃ”போர்ட் நகருக்கும் இடையிலான அத்தியாவசியமற்ற பயணத்துக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு முதன்மை அமைச்சர் நிக்கோலா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். இந்தத் தடை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதைக் கண்டித்த மான்செஸ்டர் மேயர் ஆன்டி பர்ன்ஹாம், ஸ்காட்லாந்து அரசு பாசாங்கு செய்வதாக விமர்சித்தார்.

Add your comment

Your email address will not be published.

seven + one =