பிரிக்ஸ்டனில் பயங்கரம் ஒருவருக்கு கத்திக்குத்து: 5 பேர் மீது துப்பாக்கி சூடு

இங்கிலாந்தின் பிரிக்ஸ்டன் நகரின் ரிட்ஜிவே ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.27 மணிக்கு 32 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 2 பெண்கள் உள்பட 5 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் அலறி துடித்தனர். தகவலறிந்த உள்ளூர் காவல் துறையினர், அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், கத்திக்குத்து காயமடைந்த இளைஞர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

five × 5 =