மலேரியா அற்ற தேசமானது சீனா

சீனாவில் கடந்த 1940களில் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், ஏராளமான உயிரிழப்புகளும் பதிவாகின. எனவே, மலேரியாவை ஒழிக்க கடந்த 70 ஆண்டுகளாக சீனா கடும் முயற்சி எடுத்து வந்தது. இதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளாக அங்கு ஒருவருக்கு கூட மலேரியா ஏற்படவில்லை. இதனால், சீனாவை மலேரியா அற்ற தேசமாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரஸ் அதோனம் அறிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

fourteen + two =