வீட்டில் செல்வம் செழிக்க 10 ஆன்மீக குறிப்புகள்

10 ஆன்மீக குறிப்புகள்:

“விளக்கை தானாக” அணைய விடக்கூடாது ஊதியும் அணைக்கக் கூடாது “புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்”.

பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே “புண்ணியம் தேடி வரும்” எனும்போது தீவனங்கள் வாங்கிக் கொடுத்தால் மிகச்சிறப்பு பசுக்களிடம் குடிகொண்டிருக்கிறான் கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான் அவனை கூப்பிடவேண்டிய அவசியம் நாராயணனின் பெருமை ஒரு இடத்தில் அவன் பாடல்கள் ஒலிக்கும் அதில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள் ஆகவே இல்லந்தோறும் காலை வேளைகளில் “சுப்ரபாதமும்” வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

இரவு நேரங்களில் மோர் தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது வெற்றிலை வாழையிலை இவைகளை விடக்கூடாது வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது வாசற்படி ஆட்டுக்கல், வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி, இவைகளில் உட்காரக்கூடாது.

இவைகளில் உட்காரக்கூடாது அன்னம் “உப்பு நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது” மோடியால் மட்டுமே பரிமாறவேண்டும் கையால் பரிமாறப்பட்ட அன்னம் நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

காலைஎழுந்தவுடன் தனது உள்ளங்கைகள் கோவில் கோபுரம் இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.

தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

வீட்டுக்கு வரும் “சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும் தண்ணீரும் வழங்க வேண்டும்” உள்ளுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாகியங்களும் பொருளும் பெருகும்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் படியில் நின்று கொடுக்கக் கூடாது வாங்குபவரும் உள்ளே இருந்து அதை செய்ய வேண்டும்

Add your comment

Your email address will not be published.

18 + 10 =