லக்சம்பர்க் பிரதமருக்கு கோவிட் தொற்று

ஐரோப்பாவின் லக்சம்பர்க் நாட்டு பிரதமர் சேவியர் பெத்தேலுக்கு கோவிட் தொற்று கடந்த ஜூன் இறுதியில் உறுதியானது. இதைத்தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கடந்த மே மாதம் தான் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனாலும், அவர் கோவிட் பாதிப்புக்கு ஆளானது அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Add your comment

Your email address will not be published.

13 − five =