லண்டனில் இதுவரை 70 லட்சம் பேருக்கு தடுப்பூசி

லண்டனில் கடந்த மே 31ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 69 லட்சத்து 89 ஆயிரத்து 702 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் பிரிட்டனில் பரவும் டெல்டா வகை கரோனா தொற்றுக்கு எதிராக பெரும்பாலான மக்களை பாதுகாத்திருப்பதாக லண்டன் தடுப்பூசிகள் பிரிவு பொறுப்பு அதிகாரி மார்க் டர்னர் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

one × one =