சிட்னியில் ஊரடங்கு நீட்டிப்பு

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில், டெல்டா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் ஒருவார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், 50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட சிட்னியில், ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது ஜூலை 9ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

fourteen − twelve =