ஸ்காட்லாந்தில் லாக்டவுன் மேலும் 3 வாரம் நீட்டிப்பு

ஸ்காட்லாந்தில் கடந்த மே மாதத்தைக் காட்டிலும் தற்போது கோவிட் பாதிப்பு 5 மடங்கு அதிகரித்துவிட்டது. இதனால், ஏராளமான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பொருட்டு, ஜூன் 28ஆம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்த ஐந்தாம் கட்ட தளர்வுகளை மேலும் 3 வாரத்துக்கு நீட்டித்து, ஸ்காட்லாந்து முதல்வர் நிக்கோலா ஸ்டர்ஜியன் அறிவிப்பு வெளியிட்டார்.

Add your comment

Your email address will not be published.

5 × 1 =