லாக்டவுன் மேலும் 4 வாரம் நீட்டிப்பு

இங்கிலாந்தில் லாக்டவுனை மேலும் 4 வாரத்துக்கு நீட்டிப்பதற்கான ஆவணத்தில் மூத்த அமைச்சர்கள் திங்கள்கிழமை கையெழுத்திட்டனர். இதனால், விளையாட்டு மைதானம், மதுபான கூடம், சினிமா தியேட்டர்களில் பார்வையாளர்களுக்கான கட்டுப்பாடு தொடரும். நைட்கிளப்புகள் செயல்பட தடை நீடிக்கும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களிடம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

one + thirteen =