மின் கட்டணத்தையும் வரி உயர்வையும் குறைப்பேன்

மின் கட்டணத்தையும் வரி உயர்வையும் குறைப்பேன்

பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் உறுதி

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் இன்று ஸ்காட்லாந்தில் பால் மோரல் காஸ்டில் அரண்மனையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருக்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசெபத் பதவிப்ராணம் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த லிஸ், பொது மக்களுக்கு சூடு வைக்கும் மின் கட்டண உயர்வையும் வரி உயர்வையும் குறைப்பேன் என உறுதி அளித்தார்.