யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னத்தை இழந்தது லிவர்பூல்

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கலாசார நினைவு சின்னத்தை இங்கிலாந்தின் லிவர்பூல் நகரம் இழந்தது. நகரில் உள்ள நீர்நிலைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில், கட்டுமானங்களை எழுப்பியதற்காக இந்த முடிவை அந்நகரம் சந்தித்தது. சீனாவில் நடத்தப்பட்ட மறைமுக வாக்கெடுப்பில், லிவர்பூலின் கலாசார நினைவு சின்னத்தை பறிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஐ.நா. கமிட்டி தெரிவித்துள்ளது.

Add your comment

Your email address will not be published.

3 × five =