வருமானத்தை கொள்ளை கொண்ட ஜி7 மாநாடு

வியாபாரிகள் குற்றச்சாட்டு

கரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் அண்மையில்தான் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜி7 மாநாட்டை காரணம் காட்டி, பாதுகாப்பு கருதி சுற்றுபகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், தங்களது வருமானத்தை இந்த மாநாடு திருடிவிட்டதாக செயின்ட் ஈவ்ஸ் மற்றும் ஃபால்மவுத் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

Add your comment

Your email address will not be published.

four × 5 =