விபத்தில் ஹாலிவுட் நடிகர் பலி

டேவிட் ஃபிஞ்சரின் “கான் கேர்ல்’ திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் லிசா பேன்ஸ். 65 வயதான இவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த திங்கள்கிழமை ஸ்கூட்டர் மோதி பலியானார். அவரது அகால மரணம் அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது சாவுக்கு காரணமான நபரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Add your comment

Your email address will not be published.

12 + 19 =