அமெரிக்க பெடரல் வர்த்த கமிஷன் தலைவராக லண்டன் பெண் தேர்வு

அமெரிக்காவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த “ஃ”பெடரல் வர்த்தக கமிஷன் தலைவராக 32 வயது லினா கான் கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர், லண்டனில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். மோசடி வணிக நடவடிக்கையிலிருந்து நுகர்வோரையும், நியாயமற்ற வர்த்தக போட்டிகளிலிருந்து நிறுவனங்களையும் “ஃ”பெடரல் வர்த்தக கமிஷன் பாதுகாப்பதால், அதன் தலைமை பொறுப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

5 × 5 =