காலமானார் 38 மனைவிகளின் கணவர்!

மிசோரம் மாநிலத்தின் பாக்ட்வாங் டிலேங்குணாம் கிராமத்தை சேர்ந்தவர் ஜியோனா சானா. 76 வயதான இவர், பலதார மணத்தை பின்பற்றுபவர். இவருக்கு 38 மனைவிகளும், 89 பிள்ளைகளும், 36 பேர பிள்ளைகளும் இருப்பதால், இந்தக் குடும்பமே உலகின் மிகப்பெரிய குடும்பமாக கருதப்படுகிறது. இந்நிலையில், நீரிழிவுநோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த ஜியோனா சானா, திங்கள்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவுக்கு மிசோரம் மாநில முதல்வர் சோரம்தங்கா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

6 + 1 =