கேண்டல் காலிங் திருவிழா இந்த ஆண்டும் ரத்து

இங்கிலாந்தின் கேம்ப்ரியா லோதர் டீர் பார்க்கில் கேண்டல் காலிங் திருவிழா எனப்படும் இசை, கலாசார திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இதற்கான வழிமுறைகளை அரசு வகுக்காததால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் விழா ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஆன்டி ஸ்மித் தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

five × three =