கோவை தெற்கு தொகுதியில் ஜொலிக்கிறார் கமல்ஹாசன்

 

 

வானதிக்கு பின்னடைவு

கோவை தெற்கு தொகுதியை பொருத்தமட்டில் மக்கள் நீதி மய்யம் நிறுவன தலைவர் கமல்ஹாசன் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி, 2010 வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறார். அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 1926 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் வானதி சீனிவாசன் 1379 வாக்குகளுடன் பின்னடைவை சந்திக்கிறார்.

Add your comment

Your email address will not be published.

two + 17 =