ஆஸ்திரேலிய அமைச்சர் மீது முன்னாள் பெண் எம்.பி. பாலியல் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் பெண் எம்.பி. ஜூலியா பேங்க் கடந்த 2017ஆம் ஆண்டு பாராளுமன்ற வாக்கெடுப்பு அமர்வில் பங்கேற்றபோது, அமைச்சர் ஒருவர் அவர் அருகே வந்து காலில், மூட்டுக்கு மேலே தகாத முறையில் தொட்டி தடவினாராம். அந்த நபர் தற்போதும் அமைச்சரவையில் அங்கம்வகிப்பதாக தனது நினைவுக் குறிப்பில் ஜூலியா பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிகழ்வு குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரியாது என்று கூறிய பிரதமர் அலுவலகம், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

Add your comment

Your email address will not be published.

2 + 5 =