ஜோக் அடித்த ஒலிம்பிக் தொடக்க விழா ஏற்பாட்டாளர் நீக்கம்

ப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துவந்தவர் கென்ட்ரோ கொபயாஷி. விழா கமிட்டியின் முக்கிய நபரான இவர், கடந்த 1990களில் ஹோலோகாஸ்ட் எனப்படும் ஜெர்மனியில் யூத அழிப்பு குறித்து ஜோக் செய்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்காக தற்போது ஒலிம்பிக் தொடக்க விழாவில் இருந்து இவர் நீக்கப்பட்டுள்ளார். தன்வினை தன்னைச் சுடும்!

Add your comment

Your email address will not be published.

thirteen + 19 =