யூரோவிஷன் போட்டியில் இத்தாலி வெற்றி: பிரிட்டனுக்கு கடைசி இடம்

 

இங்கிலாந்தின் ரோட்டர்டாம் பகுதியில் ஆண்டுதோறும் யூரோவிஷன் எனும் சர்வதேச பாடல்கள் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், இத்தாலியின் மான்ஸ்கின் இசை பாடகர் டேமியானோ டேவிட், ‘ராக் அன்ட் ரோல் நெவல் டைஸ்’ என்ற பாடலை அற்புதமாக பாடி, முதலிடத்தை தட்டிச் சென்றார்.

பிரிட்டனின் பிரபல பின்னணி பாடகர் ஜேம்ஸ் நியூமேன் எந்தவொரு பாயிண்டும் பெறாமல், தோல்வியடைந்தார். யூரோவிஷன் போட்டியில் பிரிட்டன் தோல்வியடைவது இது 5ஆவது முறை. 2ஆவது முறையாக எந்தவொரு பாயிண்டும் எடுக்காமல், பிரிட்டன் வெளியேறியிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

1 × 3 =