பிரிட்டனில் மீண்டும் முதலீடு செய்கிறது அமெரிக்க நிறுவனம்

பிரிட்டனில் வாடிக்கையாளர்களால் விரும்பி உண்ணப்படும் டொமட்டோ கெட்ச் அப், மயோனைஸ், சாலட் கிரீம் ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளை தொடங்குவதற்காக சுமார் 199 மில்லியன் டாலர் (140 மில்லியன் பவுண்ட்) முதலீடு செய்கிறது கிராஃப்ட் ஹெயின்ஸ் நிறுவனம். அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம், பிரிட்டனில் கடந்த 1999ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் கால் பதிப்பதால், 50 பேருக்கு முழுநேர வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Add your comment

Your email address will not be published.

17 − fifteen =