பிரான்ஸ் அதிபரின் செல்போன் ஒட்டுகேட்பு

லகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் எனும் சா”ஃ”ப்ட்வேர் மூலம் ஒட்டுகேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இஸ்ரேலை மையமாக வைத்து செயல்படும் இந்த சா”ஃ”ப்ட்வேர், உலக நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே அளிக்கப்படுவதாகவும், தனிநபர்களுக்கு இதை பயன்படுத்த அனுமதியில்லை என்றும் கூறப்படுவதால், அந்தந்த நாடுகளின் துணையோடுதான் இந்த சதி அரங்கேறுவது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அந்த வகையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் செல்போன் பேச்சுகள் ஒட்டுகேட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

Add your comment

Your email address will not be published.

16 − 5 =