முத்த வீடியோ வெளியானது எப்படி?

வட அயர்லாந்து அமைச்சர் கேள்வி

பிரிட்டன் போன்ற மேலைநாடுகளில் முத்தம் கொடுப்பதெல்லாம் சர்வசாதாரணமான நிகழ்வு என்பதால், அதற்காக ஓர் அமைச்சரின் பதவி பறிபோனது குறித்து வட அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லியூஸ் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த முத்த காட்சிகள் வெளியானது எப்படி என்பது குறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

Add your comment

Your email address will not be published.

six − four =