பொதுமுடக்கத்தை நீக்கினால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும்

இங்கிலாந்தில் அடுத்தகட்ட பொதுமுடக்க தளர்வுகள் தொடர்பாக வரும் திங்கள்கிழமை அதிகாரபூர்வ தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், பொதுமுடக்கத்தை நீக்கி இயல்புநிலை திரும்ப அனுமதித்தால், கரோனா நோய் தாக்கம் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி வழிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ள பொதுசுகாதார துறை இயக்குநர்கள், தளர்வுகளை கண்டிப்பாக தள்ளிபோட வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

Add your comment

Your email address will not be published.

7 + 4 =